பேராயர்

pērāyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கத்தோலிக்க திருச்சபை அல்லது அதையொத்த திருச்சபகளில் மறை மாகாணம் ஒன்றுக்கு பொறுப்பாக இருக்கும் சமயத் தலைவர். ஆயருக்கு மேலான நிலையாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராயர்)
2.
ப்ரோடஸ்டன்ட் மத பிரிவில், திருமண்டலத்தின் தலைமை பொறுப்பாளர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேராயர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6ujq4358/

தமிழ்
“பேராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6ujq4358/
APA
Oliyon Research. (2026). பேராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6ujq4358/
MLA
"பேராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6ujq4358/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment