மணிவடம்

maṇivaṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தினசரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிவடம்)
2.
உருத்திராக்கம் முதலிய மணிகளாலான மாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிவடம்)
3.
முத்துமாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிவடம்)
4.
பாதசாலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிவடம்)
5.
வீரக்கழல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மணிவடம்)
6.
இரத்தின மாலை, உருத்திராட்ச மாலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 321)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6uaszqmx/

தமிழ்
“மணிவடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6uaszqmx/
APA
Oliyon Research. (2026). மணிவடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6uaszqmx/
MLA
"மணிவடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6uaszqmx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment