அரவணை

aravaṇai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தழுவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவணை)
2.
ஆதரி. ஐயன்புரியு மரவணைப்பும் (பணவிடு. 27)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவணை)
3.
விஷ்ணுவின் பாம்புப் படுக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவணை)
4.
விஷ்ணு கோயில்களில் அர்த்தசாமத்தில் நிவேதிக்கும் சருக்கரைப்பொங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவணை)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6u7y5sdu/

தமிழ்
“அரவணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6u7y5sdu/
APA
Oliyon Research. (2026). அரவணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6u7y5sdu/
MLA
"அரவணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6u7y5sdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment