அரவங்காடு
aravaṅkāṭu
நீலகிரி மலையில் உதகமண்டலத்துக்குப் போகும் பாதையில் கூனூரிலிருந்து மூன்றாவது மைலில் உள்ள ஊர்.
நீலகிரி மலையில் உதகமண்டலத்துக்குப் போகும் பாதையில் கூனூரிலிருந்து மூன்றாவது மைலில் உள்ள ஊர். அறுகம்புல் மிகுதியாகக் காணப்படுவதால் அறுகங்காடு என்று பெயர் பெற்று, அது மருவி அறவங்காடு, அரவங்காடு என்று ஆகியது என்பர் ; ரெயில்வே நிலையம் உடையது. அரசாங்கத்தின் திரிவெடித் தொழிற்சாலை உள்ளது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 225)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6tdp5ubk/
தமிழ்“அரவங்காடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6tdp5ubk/APA
Oliyon Research. (2026). அரவங்காடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6tdp5ubk/MLA
"அரவங்காடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6tdp5ubk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment