பதைத்தல்
pataittal
பொருள்கள் · Senses
1.
துடித்தல்
பாடுகின்றிலை பதைப்பதுஞ்செய்கிலை ( 5, 31).
2.
வருந்துதல்
3.
நடுங்குதல்
அடிபதைத் தரற்றியவரக்கி ( சூர்ப்ப. 97).
4.
ஆத்திரப்படுதல்
பறந்து போதுங் கொலென்று பதைக்கின்றார் ( பள்ளி.15).
5.
செருக்கடைதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6t585tv9/
தமிழ்“பதைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6t585tv9/APA
Oliyon Research. (2026). பதைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6t585tv9/MLA
"பதைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6t585tv9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment