பாளம்
pāḷam
பொருள்கள் · Senses
1.
தகட்டு வடிவம். ()
2.
உலோகக்கட்டி
உருக வெந்த பாளத்தை ( 2768)
3.
வெடித்த தகட்டுத் துண்டு
4.
தோலுரிவு
5.
வெடியுப்பு ()
6.
சீலையின் கிழிவு
7.
பளபளப்பு
8.
தட்டையான மேற்பரப்புடைய கல், பளிங்குக் கல், கான்கிரீட் போன்றவற்றினாலான சிலாத்துண்டம்
— slab
தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6t4664gx/
தமிழ்“பாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6t4664gx/APA
Oliyon Research. (2026). பாளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6t4664gx/MLA
"பாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6t4664gx/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment