மேசைக் கணினி ஒளிக்காட்சி
mēcaik kaṇiṉi oḷikkāṭci
பொருள்கள் · Senses
1.
ஒளிப்படங்களைத் திரையிட சொந்தக் கணினியைப் பயன்படுத்துதல். ஒளிக் காட்சிப்படங்களை ஒளிக்காட்சிச் சுருளில் பதிவு செய்யலாம் அல்லது லேசர் வட்டுகளில் பதியலாம் அல்லது படப்பிடிப்புக் கருவி மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு பதியப்பட்ட படங்களை ஒளிக்காட்சிப் இலக்கமுறை (digital) வடிவில் அனுப்பி ஒரு பிணையத்தின் மூலம் நிகழ் படக் கலந்துரையாடலில் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
— desktop video
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6scpv38f/
தமிழ்“மேசைக் கணினி ஒளிக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6scpv38f/APA
Oliyon Research. (2026). மேசைக் கணினி ஒளிக்காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6scpv38f/MLA
"மேசைக் கணினி ஒளிக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6scpv38f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment