{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6scpv38f/", "data": {"id": "6scpv38f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6scpv38f/", "kind": "word", "headword": "மேசைக் கணினி ஒளிக்காட்சி", "romanization": "mēcaik kaṇiṉi oḷikkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.215324+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிப்படங்களைத் திரையிட சொந்தக் கணினியைப் பயன்படுத்துதல். ஒளிக் காட்சிப்படங்களை ஒளிக்காட்சிச் சுருளில் பதிவு செய்யலாம் அல்லது லேசர் வட்டுகளில் பதியலாம் அல்லது படப்பிடிப்புக் கருவி மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு பதியப்பட்ட படங்களை ஒளிக்காட்சிப் இலக்கமுறை (digital) வடிவில் அனுப்பி ஒரு பிணையத்தின் மூலம் நிகழ் படக் கலந்துரையாடலில் பயன் படுத்திக் கொள்ள முடியும்.", "needs_definition": false, "gloss_en": "desktop video", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 425"}]}}