நாலாக்சோன்

nālākcōṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரமரப்பை எதிர்க்கும் பொருள். இது மரமரப்பூட்டும் வினைகள் அனைத்தையும் எதிர்மாறாக்குகிறது. இது தானே நோவகற்றும் வினையைச் செய்வதில்லை. இது சுமார் அரைமணிநேரம் வேலை செய்கிறது — naloxone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 714)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6scm422k/

தமிழ்
“நாலாக்சோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6scm422k/
APA
Oliyon Research. (2026). நாலாக்சோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6scm422k/
MLA
"நாலாக்சோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6scm422k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment