வைர முனைக் கருவி

vaira muṉaik karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு வெட்டு முனைகள் கொண்ட ஒரு கருவி; இந்த முனைகள் ஒன்றுக்கொன்று சாய்வாக அமைந்து ஒரு கூர்ங் கோணத்தில் சந்திக்கும். இக்கருவியின் ஒருமுகப்பு தட்டையாகவும். இன்னொரு முனை சாய் கோணத்திலும் இருக்கும் — diamond point tool
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6s9jd6xw/

தமிழ்
“வைர முனைக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6s9jd6xw/
APA
Oliyon Research. (2026). வைர முனைக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6s9jd6xw/
MLA
"வைர முனைக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6s9jd6xw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment