துகில்

tukil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நல்லாடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துகில்)
2.
துகிற்கொடி - ஆடையால் ஆன கொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துகில்)
3.
விருதுக்கொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துகில்)
4.
பட்டு, சீலை, துகில்கொடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 223)
5.
ஆடை, (குறள் 1087).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 145)

தொகுதிகள் · Categories: ஆடைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rxehsgd/

தமிழ்
“துகில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rxehsgd/
APA
Oliyon Research. (2026). துகில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6rxehsgd/
MLA
"துகில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rxehsgd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment