மூக்கு ஆய்வுக் கருவி

mūkku āyvuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முக்கு உட்குழிவினை ஆராய்வதற்கான ஒரு சாதனம் — conchoscope
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 327)
2.
மூக்குக் குழிவை ஆய்வு செய்வதற்கான, மின் விசை மூலம் ஒளிரும் கருவி — nasoscope
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 717)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rvhefv9/

தமிழ்
“மூக்கு ஆய்வுக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rvhefv9/
APA
Oliyon Research. (2026). மூக்கு ஆய்வுக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6rvhefv9/
MLA
"மூக்கு ஆய்வுக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rvhefv9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment