சேமக்கலம்

cēmakkalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மணி போன்ற ஓசை எழுப்பும் கருவி; சேகண்டி, எறிமணி — gong
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேமக்கலம்)
2.
ஒரு கீழ்நிலைத் திரவ உறைகுளிரூட்டியைத் தொகுத்து வைப்பதற்குரிய ஒரு கருவி — accumulator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 14)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6rkgs9hj/

தமிழ்
“சேமக்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rkgs9hj/
APA
Oliyon Research. (2026). சேமக்கலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6rkgs9hj/
MLA
"சேமக்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6rkgs9hj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment