நிலையற்ற

nilaiyaṟṟa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணு மின் சுற்றுகளில் மாறிக்கொண்டிருக்கும் நிலை. ஒரு நிலையில் இருந்து தொடர்ச்சியாக வேறொரு நிலைக்கு மாறிக் கொண்டே இருத்தல். மின்னணுக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் நேரம் அமைக்கும் மின்னணுச் சாதனம் மற்றும் கணினி கடிகாரத்துக்கும் இதுவே அடிப்படை. — astable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 100)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6q4qdne9/

தமிழ்
“நிலையற்ற”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6q4qdne9/
APA
Oliyon Research. (2026). நிலையற்ற. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6q4qdne9/
MLA
"நிலையற்ற." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6q4qdne9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment