நூடுல்ஸ்
nūṭuls
பொருள்கள் · Senses
1.
குழைமா
— Thin wheat-based noodles made from wheat flour, salt, water, and kansui, a form of alkaline water. The dough is risen before being rolled. Noodles may vary in shape, width, and length
2.
குழைமா, .
3.
பிசைந்து தட்டையாக உருட்டி பல வித வடிவங்களில் வெட்டப்பட்ட மாவிலிருந்து சன்னமான இழைகளாகவோ, குழாய்களாகவோ, நாடா வடிவில் அல்லது பிற வடிவங்களில் உலர்ந்த நிலையில் பாதி சமைத்த உணவாக தய்ரிக்கப்படுகிறது.
4.
குழைமாவானது வெந்நீரில் அல்லது சமையல் எண்ணெய், காய்கறிகள், இறைச்சி, முட்டை சேர்த்து வேக வைத்தல் அல்லது பொரித்தல் முறையில் சமைக்கப்படுகிறது.இறுதியில் வடிசாறு ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது.
தொகுதிகள் · Categories: உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6pfkh97j/
தமிழ்“நூடுல்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6pfkh97j/APA
Oliyon Research. (2026). நூடுல்ஸ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6pfkh97j/MLA
"நூடுல்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6pfkh97j/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment