பஞ்சாயுதன்

pañcāyutaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமால் தரிக்கும் ஐம்படைகளான சக்கரம் , வில் , வாள் , தண்டு , சங்கம் , இவை முறையே சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி , பாஞ்சசான்னியம் எனப் பெயர் பெறும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சாயுதன்)
2.
காண்க : ஐம்படைத்தாலி .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்சாயுதன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6p99az34/

தமிழ்
“பஞ்சாயுதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6p99az34/
APA
Oliyon Research. (2026). பஞ்சாயுதன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6p99az34/
MLA
"பஞ்சாயுதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6p99az34/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment