கொயினா

koyiṉā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சின்கோனாப் பட்டையிலுள்ள காரகப் பொருள் சிங்கோனாப்பட்டைக் காரகமடங்கிய மருந்து. ஒரு சமயம், முறைக் காய்ச்சலுக்குப் (மலேரியா) பயன்படுத்தப் பட்டது. பின்னர் இதற்குப் பதிலாக வேறு மருந்துகள் பயன்படுத்தப்படலாயின. இந்த மருந்துகளுக்கு எதிராக முறைக் காய்ச்சல் எதிர்ப்பு ஆற்றல் பெற்றுவிட்டதால், இப்போது இது மீண்டும் பயன்படுத்தப் பட்டு வருகிறது — quinine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 926)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mzffp8p/

தமிழ்
“கொயினா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mzffp8p/
APA
Oliyon Research. (2026). கொயினா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6mzffp8p/
MLA
"கொயினா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mzffp8p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment