{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6mzffp8p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6mzffp8p/", "kind": "word", "headword": "கொயினா", "romanization": "koyiṉā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:37.116518+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சின்கோனாப் பட்டையிலுள்ள காரகப் பொருள் சிங்கோனாப்பட்டைக் காரகமடங்கிய மருந்து. ஒரு சமயம், முறைக் காய்ச்சலுக்குப் (மலேரியா) பயன்படுத்தப் பட்டது. பின்னர் இதற்குப் பதிலாக வேறு மருந்துகள் பயன்படுத்தப்படலாயின. இந்த மருந்துகளுக்கு எதிராக முறைக் காய்ச்சல் எதிர்ப்பு ஆற்றல் பெற்றுவிட்டதால், இப்போது இது மீண்டும் பயன்படுத்தப் பட்டு வருகிறது", "needs_definition": false, "gloss_en": "quinine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 926"}]}}