ஐஎஸ்டிஎன்

aiesṭieṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் தொடர்பு கம்பியில் குரல், ஒளி மற்றும் தரவுகளை அனுப்புவதற்கான பன்னாட்டுத் தொலைத் தகவல் தொடர்பு தர நிர்ணயம். அலைக் கற்றை சமிக்கை முறையை இது பயன்படுத்துவதனால் கட்டுப்பாட்டு தகவலுக்கு தனி வழித்தடம் கிடைக்கும். அடிப்படை / ஆரம்ப விகித இடைமுக வடிவங்களில் இது கிடைக்கிறது. மோடெம் மூலம் தரவு தொடர்பு கொள்ளும் பி. சி. களுக்கு நொடிக்கு 9, 600 துண்மிகள் வேகமாயினும், ஐஎஸ்டி என்னில் 64 கிலோ துண்மிகள் ஒரு நொடிக்கு என்ற வேகம் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. — ISDN
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 797)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mkdrhr6/

தமிழ்
“ஐஎஸ்டிஎன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mkdrhr6/
APA
Oliyon Research. (2026). ஐஎஸ்டிஎன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6mkdrhr6/
MLA
"ஐஎஸ்டிஎன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mkdrhr6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment