விசேடம்

vicēṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேன்மை , சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
2.
அடைமொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
3.
ஒரு பொருளை மேம்படக் கூறும் அணிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
4.
சொற்பொருள் தருதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
5.
சிறப்பாக நடைபெறும் விருந்துச் சடங்கு முதலியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
6.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
7.
வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
8.
சிறப்பியல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
9.
முக்கியமான செய்தி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விசேடம்)
10.
சிறப்பு ஒருபொருளுக் குரிய தன்மை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 246)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mgc9jx3/

தமிழ்
“விசேடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mgc9jx3/
APA
Oliyon Research. (2026). விசேடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6mgc9jx3/
MLA
"விசேடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mgc9jx3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment