பதங்கமாதல் வெப்பம்

pataṅkamātal veppam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மோல் எடையுள்ள திண்மத்தைப் பதங்கமாக்கத் தேவையான வெப்ப அளவு, சூடம், அயோடின் முதலியவை பதங்கமாகும் பொருள்கள். ஆவியாகிக் குளிரும்போது, இவை மீண்டும் உண்டாகும். இச்செயல் பதங்கமாதல் எனப்படும் — heat of sublimation
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6m7s9knf/

தமிழ்
“பதங்கமாதல் வெப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6m7s9knf/
APA
Oliyon Research. (2026). பதங்கமாதல் வெப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6m7s9knf/
MLA
"பதங்கமாதல் வெப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6m7s9knf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment