தளம் பரவு பலகை

taḷam paravu palakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை. (2) கப்பலில் ஆராய்தலைத் தடுப்பதற்குத் துலத்தின் மேல் ஆணியடித்துப் பொருத்தப்படும் மரத் துண்டு. கப்பல் பாய்மரத்திலுள்ள ஆப்பு முனையும் இப்பெயரால் அழைக்கப்படும் (3) பட்டுத்தறியில் ஊடு நூலைச் செறிவாகத் தள்ளும் இயங்கு சட்டம் — battery
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 83)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6kmrda35/

தமிழ்
“தளம் பரவு பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kmrda35/
APA
Oliyon Research. (2026). தளம் பரவு பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6kmrda35/
MLA
"தளம் பரவு பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kmrda35/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment