தருக்க மதம்

tarukka matam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவையைச் சிறப்பாகக் கொள்வதால், அளவை மதம் ஆகும். பொருள்களின் இயல்பை நுட்பமாக ஆராய்வது. நியாயம், வைசேடிகம் என இரு பிரிவுண்டு. நியாய மதம் நையாயிகம்எனப்படும். நியாயம் பொருள்களை 16 வகையாகவும், வைசேடிகம் 7 வகையாகவும் பிரித்து ஆராயும் 'இறைவன் அளவையால் அறியப்படுவனே” என்பர் தருக்க மதத்தவர். இறைவன் அளவை யால் அறியப்படான் என்று பகரும் சைவ சித்தாந்தம். உள்ளது என்னும் உணர்வை உபலப்தி என்றும் இல்லது என்னும் உணர்வை அனுலப்தி என்றும் தருக்க மதத்தவர் கூறுவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 152)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6kd65b8m/

தமிழ்
“தருக்க மதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kd65b8m/
APA
Oliyon Research. (2026). தருக்க மதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6kd65b8m/
MLA
"தருக்க மதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6kd65b8m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment