சூழ்நிலைத் தகவு முறைகள்

cūḻnilait takavu muṟaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
களை எடுத்தல், காலத்தில் உழுதல், விதைக்கும் காலத்தை மாற்றுதல், போதிய பாசன ஏற்பாடு, வடிகால், உயிரியல் பூச்சிக் கொல்லிகள் முதலியவை. இம்முறைகள் நிலைப்புள்ள வேளாண்மைக்கு ஏற்றவை — eco-friendly methods
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6k65m8pt/

தமிழ்
“சூழ்நிலைத் தகவு முறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6k65m8pt/
APA
Oliyon Research. (2026). சூழ்நிலைத் தகவு முறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6k65m8pt/
MLA
"சூழ்நிலைத் தகவு முறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6k65m8pt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment