ஆகு

āku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆகு - நடக்கிறது; செய்யப் படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆகு)
2.
எலி, பெருச்சாளி, கொப்பூழ்
3.
செல்வம் உண்டாகும்; பொருள் திரள்வதற்குக் காரணமாகிய வழி, (குறள் 371).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6k3u9faa/

தமிழ்
“ஆகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6k3u9faa/
APA
Oliyon Research. (2026). ஆகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6k3u9faa/
MLA
"ஆகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6k3u9faa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment