உபசாரம்

upacāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றன் தன்மையை மற்றொன்றன் மீது ஏற்றிக் கூறுவது,முகமன், மரியாதை
2.
தவிசளித்தல், கைகழுவ நீர் தரல், கால் கழுவ நீர் தரல், முக்குடி நீர்தரல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரிநூல் தரல், தேய்வை பூசல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும் புகை காட்டல், விளக்கிடல், கற்பூரமேந்தல், அமுதமேந்தல், அடைக்காய்தரல், மந்திரமலரா லருச்சித்தல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 414)
3.
உபசரிப்பு, வழிபாட்டு முறை, இது 16. 1.தவிசளித்தல் 2. கைகழுவ நீர்தருதல் 3.கால்கழுவ நீர்தருதல் 4.முக்குடி நீர்தருதல் 5.நீராட்டல் 6.ஆடை சாத்தல் 7.முப்புரி நூல்தரல் 8.தேய்வை பூசல் 9.மலர் சாத்தல் 10.மஞ்சளரிசி தூவுதல் 11.நறும்புகை 12.விளக்கிடல் 13.கற்பூரமேற்றல் 14.அமுதமேந்தல் 15.அடைகாய் தருதல் 16.மந்திர மலரால் அருச்சித்தல். இவை தொடர்பாகப் பயன்படுங்கருவிகளாவன:குடை, கொடி, விசிறி, கண்ணாடி, சுருட்டி, அப்தாகிரி, சாமரம், அர்க்கிய பாத்திரம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 69)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6j3ac9sq/

தமிழ்
“உபசாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6j3ac9sq/
APA
Oliyon Research. (2026). உபசாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6j3ac9sq/
MLA
"உபசாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6j3ac9sq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment