எழுத்துப் பிழைகளைத் திருத்தல்

eḻuttup piḻaikaḷait tiruttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்முறையாக்கு மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கும் ஆவணங்கள் எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கும். இதற்கு ஸ்டார் எழுதியில் அகராதியும், எழுத்துப்பிழை சரிபார்க்கும் நிகழ்நிரலும் இக்கும். ஆவணத்தைத் தட்டச்சு செய்யும் பொழுது, இந்த எழுதி, எழுத்துப் பிழைகளை அடையாளங் காட்டும் — correcting spelling mistakes
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6hhuy3nf/

தமிழ்
“எழுத்துப் பிழைகளைத் திருத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hhuy3nf/
APA
Oliyon Research. (2026). எழுத்துப் பிழைகளைத் திருத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6hhuy3nf/
MLA
"எழுத்துப் பிழைகளைத் திருத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hhuy3nf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment