{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6hhuy3nf/", "data": {"id": "6hhuy3nf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6hhuy3nf/", "kind": "word", "headword": "எழுத்துப் பிழைகளைத் திருத்தல்", "romanization": "eḻuttup piḻaikaḷait tiruttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.301230+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல்முறையாக்கு மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கும் ஆவணங்கள் எழுத்துப்பிழை இல்லாமல் இருக்கும். இதற்கு ஸ்டார் எழுதியில் அகராதியும், எழுத்துப்பிழை சரிபார்க்கும் நிகழ்நிரலும் இக்கும். ஆவணத்தைத் தட்டச்சு செய்யும் பொழுது, இந்த எழுதி, எழுத்துப் பிழைகளை அடையாளங் காட்டும்", "needs_definition": false, "gloss_en": "correcting spelling mistakes", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 58"}]}}