ஆரசோனா
āracōṉā
அமெரிக்க ஐக்கிய நாடுகளுள் ஒன்று.
அமெரிக்க ஐக்கிய நாடுகளுள் ஒன்று. பரப்பு: 1,13,580ச. மைல். மக் : 7,49,587 (1950). இங்கு ஒரு பல்கலைக்கழகம் உண்டு. இதைச் சேர்ந்த பல தொழிற் கல்லூரிகளும் இருக்கின்றன. சிறுவர்களுக்குக் கட்டாயக் கல்வி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உருளை முதலிய கிழங்குகளும், ஆரஞ்சு முதலிய பழங்களும் பருத்தியும் மிகுதியாக விளைகின்றன. சுரங்கத்தொழில் முக்கியமானது; ஐக்கிய நாடுகளிலேயே மிக அதிகமாகத் தாமிரம் கிடைக்கும் நாடு இதுவே .தலைநகரம் : பீனிக்ஸ். மக் : 1,06,818 (1950).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 464)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6g4hmxfy/
தமிழ்“ஆரசோனா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6g4hmxfy/APA
Oliyon Research. (2026). ஆரசோனா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6g4hmxfy/MLA
"ஆரசோனா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6g4hmxfy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment