{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6g4hmxfy/", "data": {"id": "6g4hmxfy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6g4hmxfy/", "kind": "article", "headword": "ஆரசோனா", "romanization": "āracōṉā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.719539+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அமெரிக்க ஐக்கிய நாடுகளுள் ஒன்று.", "body_ta": "அமெரிக்க ஐக்கிய நாடுகளுள் ஒன்று. பரப்பு: 1,13,580ச. மைல். மக் : 7,49,587 (1950). இங்கு ஒரு பல்கலைக்கழகம் உண்டு. இதைச் சேர்ந்த பல தொழிற் கல்லூரிகளும் இருக்கின்றன. சிறுவர்களுக்குக் கட்டாயக் கல்வி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உருளை முதலிய கிழங்குகளும், ஆரஞ்சு முதலிய பழங்களும் பருத்தியும் மிகுதியாக விளைகின்றன. சுரங்கத்தொழில் முக்கியமானது; ஐக்கிய நாடுகளிலேயே மிக அதிகமாகத் தாமிரம் கிடைக்கும் நாடு இதுவே .தலைநகரம் : பீனிக்ஸ். மக் : 1,06,818 (1950)."}}