அரங்கநாத முதலியார்
araṅkanāta mutaliyār
பொருள்கள் · Senses
1.
இவர் பூண்டி என்னும் ஊரினர். எம்.ஏ. பட்டமும், இராவ்பகதூர் பட்டமும் பெற்றவர். கணித நூற் புலமையுடையவர். சென்னை அரசியலார் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். தமிழில் கச்சிக் கலம்பகம் என்னும் நூலைப் பாடியவர். ஒரு முறை ஜட்ஜ் முத்துசாமி ஐயர் தம் வளைதடி தொங்கிய கையை எடுத்து “அடியேன்” ' என்று இவருக்கு வணக்கம் செலுத்தியபோது, திரு.முதலியார் வேடிக்கையாக, “அப்படியானால் உம் கையில் தடியேன்?” என்று கேட்டு அப்போது இருந்தவரை நகைக்கும் வண்ணம் செய்தவர். பல மாணவர்கட்கு உபகாரச் சம்பளம் ஈந்தவர். காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6fjbvxf5/
தமிழ்“அரங்கநாத முதலியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fjbvxf5/APA
Oliyon Research. (2026). அரங்கநாத முதலியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6fjbvxf5/MLA
"அரங்கநாத முதலியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fjbvxf5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment