ஆசியாகோ
āciyākō
ஆசியாகோ (Asiago) கிழக்கு இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளின் தென் பகுதியிலுள்ள ஓர் ஊர்; யாத்திரிகர்கள் பலர் கூடுமிடம்.
ஆசியாகோ (Asiago) கிழக்கு இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளின் தென் பகுதியிலுள்ள ஓர் ஊர்; யாத்திரிகர்கள் பலர் கூடுமிடம். கடல் மட்டத்திற்கு 3.278 அடி மேலேயுள்ளது. முதல் உலக யுத்தத்தில் இத்தாலிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே நடந்த போர்களில் ஆசியாகோவில் நடந்த சண்டை முக்கியமானது. போர் நினைவுச் சின்னம் ஒன்று பெரிதாக இவ்வூரில் கட்டப்பட்டுள்ளது. மக்: 3,051 (1936).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 385)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6f4k53sa/
தமிழ்“ஆசியாகோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6f4k53sa/APA
Oliyon Research. (2026). ஆசியாகோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6f4k53sa/MLA
"ஆசியாகோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6f4k53sa/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment