முண்டம்

muṇṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெற்றி — torso, fool ( as scolding word)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டம்)
2.
தலை, கை, கால் போன்றவற்றைத் தவிர்த்து இருக்கும் உடல் மட்டும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டம்)
3.
அறிவற்றவன்- வசைச்சொல்லாக
மூலம் · source: தமிழ் விக்சனரி (முண்டம்)
4.
உடற்குறை, குற்றி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6f23rq5t/

தமிழ்
“முண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6f23rq5t/
APA
Oliyon Research. (2026). முண்டம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6f23rq5t/
MLA
"முண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6f23rq5t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment