பாவனை

pāvaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைப்பு( 30, 258.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
2.
தெளிகை( விருத். பாயிரவுரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
3.
பஞ்சகந்தங்களுள் ஒன்று( 30, 189.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
4.
தியானம்.
எம்பாவனை தீர்த்த ( 88)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
5.
தியானிக்கப்படுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
6.
ஒப்பு. பிள்ளை பாவனையாகச் செய்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
7.
அடையாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
8.
போலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
9.
நடத்தை
வடிவழகும் பாவனையும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
10.
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாவனை)
11.
எண்ணம், அபிநயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 287)
12.
1)பஞ்ச கந்தங்களுள் ஒன்று. 2) தியானம் வகை 1) கருவிகளோடு கூடிப் பாவித்தல் 2)கருவிகளோடு கூடியும் கூடாதும் பாவித்தல் 3) எய்தியதாகப் பாவித்தல். இப்பாவனைகளைச் சிவஞான போதம் மறுக்கும்(எ.டு) பாவக மேல் தான் அசத்தாம் பாவனா அதீதம் எனில் (சிபோ பா 37)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 197)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dtct7fw/

தமிழ்
“பாவனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dtct7fw/
APA
Oliyon Research. (2026). பாவனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6dtct7fw/
MLA
"பாவனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dtct7fw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment