செலவு

celavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயணம், படை எடுப்பு, வழி, ஒழுக்கம், விதி, விடை, ஓட்டம், இறந்தகாலம், பிரிவு, ஆலாபனம், பொருளழிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 195)
2.
செல்லுதல், (குறள் 766).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 133)
3.
பொருள்களுக்காகவும் பணிகளுக்காகவும் - செலவழிக்கப்படும் தொகை — expenditure
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 62)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dr3mypk/

தமிழ்
“செலவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dr3mypk/
APA
Oliyon Research. (2026). செலவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dr3mypk/
MLA
"செலவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dr3mypk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment