கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம்

kōḷāṟukaḷukku iṭaippaṭṭa nēram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவியின் கோளாறு களுக்கு இடையில் ஆகும் நேரத்தின் அளவு. இயக்கும் நேரங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடப்படும். சான்றாக, ஒரு நிலைவட்டின் கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம் (MTBT) 20, 000 மணிகளாகும் — mean time between failure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 915)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dhejxqf/

தமிழ்
“கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dhejxqf/
APA
Oliyon Research. (2026). கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dhejxqf/
MLA
"கோளாறுகளுக்கு இடைப்பட்ட நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dhejxqf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment