செயற்கைப் பிசின்

ceyaṟkaip piciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயற்கைப் பிசின்களிலிருந்து வேறுபட்ட செயற்கைப் பிசின் பொருட்கள் — resinoid
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 529)
2.
வேதியியல் வினைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு குழைமக் (பிளாஸ்டிக்) கூட்டுப்பொருள். இது இயற்கைப் பிசின்களைப் போன்று இருப்பினும் வேதியியல் அமைப்பிலும் எதிர் வினைகளிலும் பெரிதும் வேறுபட்டிருக்கும் — synthetic resin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 606)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dd476mx/

தமிழ்
“செயற்கைப் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dd476mx/
APA
Oliyon Research. (2026). செயற்கைப் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dd476mx/
MLA
"செயற்கைப் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dd476mx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment