செயற்கைப் பிசின்
ceyaṟkaip piciṉ
பொருள்கள் · Senses
1.
இயற்கைப் பிசின்களிலிருந்து வேறுபட்ட செயற்கைப் பிசின் பொருட்கள்
— resinoid
2.
வேதியியல் வினைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு குழைமக் (பிளாஸ்டிக்) கூட்டுப்பொருள். இது இயற்கைப் பிசின்களைப் போன்று இருப்பினும் வேதியியல் அமைப்பிலும் எதிர் வினைகளிலும் பெரிதும் வேறுபட்டிருக்கும்
— synthetic resin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dd476mx/
தமிழ்“செயற்கைப் பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dd476mx/APA
Oliyon Research. (2026). செயற்கைப் பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dd476mx/MLA
"செயற்கைப் பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dd476mx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment