கணினி நிரலர்

kaṇiṉi niralar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் நிரல்களை வடிவமைத்து எழுதி, சோதித்துத் தருவதை வேலையாகக் கொண்டுள்ளவர் — computer programmer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 314)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6d7dh22f/

தமிழ்
“கணினி நிரலர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6d7dh22f/
APA
Oliyon Research. (2026). கணினி நிரலர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6d7dh22f/
MLA
"கணினி நிரலர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6d7dh22f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment