ஹைட்ரோ குளோரிக் அமிலம்

haiṭrō kuḷōrik amilam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(HCl) எரிமலை உமிழும் வாயுக்களின் ஓர் அமைப்பானாக இயற்கையாகக் கிடைக்கிறது. வாணிக முறையில் கந்தக அமிலத்தை உப்புடன் வினை புரியச் செய்து தயாரிக்கப்படுகிறது. பற்றாசு வைப்பதில் உருகும் பொருளாகப் பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது — hydrochloric acid
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6c9zg9ns/

தமிழ்
“ஹைட்ரோ குளோரிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6c9zg9ns/
APA
Oliyon Research. (2026). ஹைட்ரோ குளோரிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6c9zg9ns/
MLA
"ஹைட்ரோ குளோரிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6c9zg9ns/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment