{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6c9zg9ns", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6c9zg9ns/", "kind": "word", "headword": "ஹைட்ரோ குளோரிக் அமிலம்", "romanization": "haiṭrō kuḷōrik amilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:07.556459+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(HCl) எரிமலை உமிழும் வாயுக்களின் ஓர் அமைப்பானாக இயற்கையாகக் கிடைக்கிறது. வாணிக முறையில் கந்தக அமிலத்தை உப்புடன் வினை புரியச் செய்து தயாரிக்கப்படுகிறது. பற்றாசு வைப்பதில் உருகும் பொருளாகப் பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hydrochloric acid", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 352"}]}}