அந்தோணிப்பிள்ளை தாமசு
antōṇippiḷḷai tāmacu
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், கிறித்தவ சமயத்தவர்; பிறமொழிக்கும் தமிழ் மொழிக்குமான இருமொழி அகராதி இயற்றும் முயற்சி மேற்கொண்டவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், கிறித்தவ சமயத்தவர்; பிறமொழிக்கும் தமிழ் மொழிக்குமான இருமொழி அகராதி இயற்றும் முயற்சி மேற்கொண்டவர். ‘இந்துத்தானும் தமிழுமான சொன்மாலை’ என்னும் நூலினைச் செய்துள்ளார். கி.பி. 1878–இல் வெளியான இந்நூல், தமிழிலமைந்துள்ள இருமொழி அகராதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 379)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6c2ug7s4/
தமிழ்“அந்தோணிப்பிள்ளை தாமசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6c2ug7s4/APA
Oliyon Research. (2026). அந்தோணிப்பிள்ளை தாமசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6c2ug7s4/MLA
"அந்தோணிப்பிள்ளை தாமசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6c2ug7s4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment