அகக்கனற்சி எந்திரம்

akakkaṉaṟci entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெட்ரோல் அல்லது டீசல் எந்திரம். இதில் வெடிகலவை உருளைக்குள் எரிந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நான்கு வீச்சுச்சுற்றினால் வேலை செய்வது. அவ்வீச்சுகள் முறையே இறுக்க வீச்சு, ஆற்றல் வீச்சு, வெளியேற்று வீச்சு, உறிஞ்சு வீச்சு ஆகும். இவற்றில் ஆற்றல் ஒரே வீச்சில் எந்திரம் இயங்குவதற்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கிறது. இதில் வெப்ப ஆற்றல் எந்திர ஆற்றலாகிறது.ஒ extemal combusion engine — Internal combustion engine
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 222)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6bz4ue83/

தமிழ்
“அகக்கனற்சி எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bz4ue83/
APA
Oliyon Research. (2026). அகக்கனற்சி எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6bz4ue83/
MLA
"அகக்கனற்சி எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bz4ue83/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment