சந்திரகாந்தம்

cantirakāntam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சந்திரன் ஒளியில் நீர் தருவதாகக் கருதப்படும் கல் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சந்திரகாந்தம்)
2.
சந்திரகாந்த மென்னும் தண்மணி (சீவக. 585).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சந்திரகாந்தம்)
3.
சந்திரன் ஒளி கண்டு நீரைக்கசியும் கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 166)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6bymbmh3/

தமிழ்
“சந்திரகாந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bymbmh3/
APA
Oliyon Research. (2026). சந்திரகாந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6bymbmh3/
MLA
"சந்திரகாந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bymbmh3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment