வண்டவாளம்

vaṇṭavāḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவரைப் பற்றிய கேவலமான இரகசியம் — secret, secret and bitter truth about a person or organisation, deceit, fraudulence, The skeleton in the closet. https://en.wikipedia.org/wiki/Skeleton_in_the_closet_(idiom)
உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றிவிடுவோம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டவாளம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6anx2327/

தமிழ்
“வண்டவாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6anx2327/
APA
Oliyon Research. (2026). வண்டவாளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6anx2327/
MLA
"வண்டவாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6anx2327/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment