மெலனி அழற்சிப் புண்

melaṉi aḻaṟcip puṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண் சங்கிலிக் கிருமி, குழந்தைக் குருதி நுண் சங்கிலிக்கிருமி, வட்டப் பாக்டீரியா ஆகியவற்றின் கூட்டு வாழ்க்கை வினை. இவை கடுமையாகப் பரவுகிற வலியுண்டாக்கும் நைவுப் புண்ணையும், துளையுடைய நெஞ்சுறுப்புகளின் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய காயத்தின் தசையழுகல் நோயை உண்டாக்கும் இயல்பூக்கி — Meleney's ulcer
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 674)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69g2gbxu/

தமிழ்
“மெலனி அழற்சிப் புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69g2gbxu/
APA
Oliyon Research. (2026). மெலனி அழற்சிப் புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/69g2gbxu/
MLA
"மெலனி அழற்சிப் புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69g2gbxu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment