{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/69g2gbxu/", "data": {"id": "69g2gbxu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/69g2gbxu/", "kind": "word", "headword": "மெலனி அழற்சிப் புண்", "romanization": "melaṉi aḻaṟcip puṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:59.757883+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுண் சங்கிலிக் கிருமி, குழந்தைக் குருதி நுண் சங்கிலிக்கிருமி, வட்டப் பாக்டீரியா ஆகியவற்றின் கூட்டு வாழ்க்கை வினை. இவை கடுமையாகப் பரவுகிற வலியுண்டாக்கும் நைவுப் புண்ணையும், துளையுடைய நெஞ்சுறுப்புகளின் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய காயத்தின் தசையழுகல் நோயை உண்டாக்கும் இயல்பூக்கி", "needs_definition": false, "gloss_en": "Meleney's ulcer", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 674"}]}}