இராட்டிரகூட அரசர் மூன்றாம் இந்திரனின் மகன்; தம் தந்தைக்குப்பின் பட்டத்திற்கு வந்தவர். இரண்டாம் அமோகவருசரின் முடிசூட்டு விழா கி.பி. 918–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்றிருக்க வேண்டும்.