உரையாடல் முறை மொழி

uraiyāṭal muṟai moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிக்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் இடையில் தகவல் தொடர்பு ஏற்பட வசதியாக ஏறக்குறைய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் நிரல் தொடர் மொழி. பேசிக் ஒரு உரையாடல் மொழி — conversational language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/697tnfq9/

தமிழ்
“உரையாடல் முறை மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/697tnfq9/
APA
Oliyon Research. (2026). உரையாடல் முறை மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/697tnfq9/
MLA
"உரையாடல் முறை மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/697tnfq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment