பாரித்தல்
pārittal
பொருள்கள் · Senses
1.
பரவுதல்
இவணலம் பாரித்திட்ட விந்நகர் ( 706)
2.
பருத்தல்
3.
மிகுதியாதல்
தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து ( இளையான் 9)
4.
தோன்றுதல்
பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு ( 442)
5.
ஆயத்தப்படுதல்
பாயிய வெழு
6.
உண்டாக்கல், சுமத்துதல், பரப்பல், காத்தல், வளர்த்தல், அணிதல், சுமையாதல், வளைத்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/68uumxmk/
தமிழ்“பாரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68uumxmk/APA
Oliyon Research. (2026). பாரித்தல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/68uumxmk/MLA
"பாரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68uumxmk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment